CCC ஆக குறைவடைந்துள்ள இலங்கையின் கடன் தரம்!

13.01.2022 06:05:03

நாட்டின் வெளிவாரி நிலையில் உள்ள சீரற்ற தன்மை கருதி, S&P தரப்படுத்தல் அமைப்பு இலங்கையின் கடன் தரத்தை CCC+ இல் இருந்து CCC ஆக குறைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.