ETR.FM

நாடாளுமன்றில் இன்று பி.சி.ஆர் பரிசோதனை

17.08.2021 08:52 1 நிமிட வாசிப்பு
நாடாளுமன்றில் இன்று பி.சி.ஆர் பரிசோதனை

தற்போதைய கொவிட் பரவல் நிலைக்கு மத்தியில், நாடாளுமன்றத்தில் இன்று எழுமாறாக பி.சி.ஆர் பரிசோதனைகளை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட உள்ளதாக படைக்கல சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, அவசியமானவர்கள் மதியம் 12.30 வரையில் குறித்த பரிசோதனை நடவடிக்கையில் பங்கேற்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பகிர்ந்து கொள்ளுங்கள்
Facebook WhatsApp
LIVE ETR நிகழ்வுகள்