பொரிஸ் ஜோன்சன் 8வது முறையாக தந்தை பட்டம் பெற்றுள்ளார்

13.07.2023 00:32:39

கெர்ரி ஜான்சனுக்கு கடந்த 5ம் திகதி குழந்தை பிறந்த நிலையில் 59 வயதான பிரித்தானிய முன்னாள் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் 8வது முறையாக தந்தை பட்டம் பெற்றுள்ளார்.

பொரிஸ் ஜோன்சன் மூன்று முறை திருமணம் செய்து கொண்டார் என்பதோடு அவரது இரண்டாவது திருமணத்தின் பின் நான்கு குழந்தைகள் அவருக்கு உள்ளனர்.

அவரது தற்போதைய காதலிக்கு ஏற்கனவே, ஒரு குழந்தை பிறந்தது, தற்போது திருமணத்திற்குப் பிறகு மேலும் இரண்டு குழந்தைகள் பிறந்துள்ளன.