7 நாளில் 2 கோடி பேர் பாதிப்பு புதிய உச்சத்தில் கொரோனா
27.01.2022 14:02:12
உலகளவில் இதுவரை இல்லாத வகையில் கடந்த ஏழு நாட்களில் கொரோனாவால் 2 கோடியே 10 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.