முகப்பு / இலங்கைச் செய்திகள் இலங்கைச் செய்திகள் பாலியல் குற்றச்சாட்டில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கைது! 25.12.2021 07:47 1 நிமிட வாசிப்பு பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவருக்கு பாலியல் ரீதியாக துன்புறுத்திய குற்றச்சாட்டின் பேரில் கந்தர பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார் பகிர்ந்து கொள்ளுங்கள் Facebook WhatsApp இணைப்பை நகலெடு