ETR.FM

உயர்தர பரீட்சையின் மீள் திருத்த பெறுபேறுகள் வௌியீடு

30.12.2021 06:37 1 நிமிட வாசிப்பு
உயர்தர பரீட்சையின் மீள் திருத்த பெறுபேறுகள் வௌியீடு

2020 ஆம் ஆண்டு கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சைக்கான மீள் திருத்த பெறுபேறுகள் வௌியிடப்பட்டுள்ளன.

பரீட்சைகள் திணைக்களத்தின் இணையத்தளமான www.doenets.lk இணையத்தளத்திற்குள் பிரவேசித்து பரீட்சை பெறுபேறுகளை பார்வையிட முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

பகிர்ந்து கொள்ளுங்கள்
Facebook WhatsApp
LIVE ETR நிகழ்வுகள்