ETR.FM

மேலும் 23 இலட்சம் சைனோபாம் தடுப்பூசிகள் நாட்டை வந்தடைந்தன

28.08.2021 06:00 1 நிமிட வாசிப்பு
மேலும் 23 இலட்சம் சைனோபாம் தடுப்பூசிகள் நாட்டை வந்தடைந்தன

சீனாவிலிருந்து மேலும் 20 இலட்சம் சைனோபாம் தடுப்பூசிகள் இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளன.

அத்துடன் சீன இராணுவத்தினரால் இலங்கை முப்படையினருக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட 3 இலட்சம் சைனோபாம் தடுப்பூசிகளும் நாட்டை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

பகிர்ந்து கொள்ளுங்கள்
Facebook WhatsApp
LIVE ETR நிகழ்வுகள்