ETR.FM

மீண்டும் இலங்கையில் பல ரயில்கள் சேவையில்..

01.05.2021 10:05 1 நிமிட வாசிப்பு
மீண்டும் இலங்கையில்  பல ரயில்கள் சேவையில்..

இரத்து செய்யப்பட்ட பல ரயில் சேவைகளை மீண்டும் ஆரம்பிக்க இலங்கை புகையிரத திணைக்களம் முடிவு செய்துள்ளது.

பயணிகளின் பலத்த வேண்டுகோளின் பேரில் இம்முடிவு எடுக்கப்பட்டதாக புகையிரதத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி பின்வரும் ரயில் சேவைகள் மீண்டும் இயங்கத் தொடங்கியுள்ளன.

  • கொழும்பு கோட்டை – காங்கேசன்துறை – கொழும்பு கோட்டை – (தினமும்
  • ரயில்கள்) 2.கொழும்பு கோட்டை- பதுளை -கொழும்பு கோட்டை (தினமும்)
  • கொழும்பு கோட்டை- கண்டி-கொழும்பு கோட்டை(சனி,ஞாயிறு மாத்திரம்)  
பகிர்ந்து கொள்ளுங்கள்
Facebook WhatsApp
LIVE ETR நிகழ்வுகள்