முகப்பு / இலங்கைச் செய்திகள் இலங்கைச் செய்திகள் சீன உர கப்பலுக்கு பணம் செலுத்தியது மக்கள் வங்கி 08.01.2022 05:33 1 நிமிட வாசிப்பு சீன உர நிறுவனத்திற்கு சற்று முன்னர் 6.9 மில்லியன் அமெரிக்க டொலர் செலுத்தப்பட்டதாக மக்கள் வங்கி தெரிவித்துள்ளது. முதல் கட்ட உரத் தொகைக்கே இந்த நிதி செலுத்தப்பட்டுள்ளது. பகிர்ந்து கொள்ளுங்கள் Facebook WhatsApp இணைப்பை நகலெடு