ETR.FM

ஓமானில் துன்புறுத்தலை அனும்பவித்த 248 இலங்கையர்கள் தாயகம் திரும்பினர்

02.04.2021 09:07 1 நிமிட வாசிப்பு
ஓமானில் துன்புறுத்தலை அனும்பவித்த 248 இலங்கையர்கள் தாயகம் திரும்பினர்

வேலைக்காக ஓமானுக்குச் சென்று அங்கு துன்புறுத்தலுக்கு உள்ளன 248 இலங்கையர்கள் தாயகம் திரும்பியுள்ளனர்.

அவர்களில் பெரும்பாலோர் பெண்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த குழுநர் நேற்று இரவு இரண்டு விமானங்கள் மூலம் நாட்டை வந்தடைந்ததாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

பகிர்ந்து கொள்ளுங்கள்
Facebook WhatsApp
LIVE ETR நிகழ்வுகள்