ETR.FM

7 இலட்சம் ரூபா பெறுமதியான சிகரெட்டுக்களுடன் ஒருவர் கைது!

10.08.2021 06:07 1 நிமிட வாசிப்பு
7 இலட்சம் ரூபா பெறுமதியான சிகரெட்டுக்களுடன் ஒருவர் கைது!

சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட ஒரு தொகை சிகரெட்டுக்களுடன் நபர் ஒருவர் காவல்துறை விசேட அதிரடி படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

 திவுலப்பிட்டி – துன்கஹா பிரதேசத்தை சேர்ந்த 54 வயதான நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன், அவரிடமிருந்து 11,000 சிகரெட்டுக்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் தெரிவித்தார். 

கைப்பற்றப்பட்ட சிகரெட்டுக்களின் பெறுமதி சுமார் 770,000 ரூபாவாக இருக்கலாம் என அவர் மேலும் தெரிவித்தார்.

பகிர்ந்து கொள்ளுங்கள்
Facebook WhatsApp
LIVE ETR நிகழ்வுகள்