முகப்பு / சிறப்புச் செய்திகள் சிறப்புச் செய்திகள் ஊரடங்கு உத்தரவை மீறியோருக்கு நடந்தது என்ன ? 03.04.2022 06:29 1 நிமிட வாசிப்பு நேற்று மாலை 6 மணி முதல் இன்று காலை வரை ஊரடங்கு உத்தரவினை மீறிய குற்றச்சாட்டில் 664 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. பகிர்ந்து கொள்ளுங்கள் Facebook WhatsApp இணைப்பை நகலெடு