முகப்பு / இலங்கைச் செய்திகள் இலங்கைச் செய்திகள் ரிஷாட்டுக்கு மீண்டும் விளக்கமறியல் 21.09.2021 14:09 1 நிமிட வாசிப்பு பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் எதிர்வரும் 5ஆம் திகதி வரை மீள விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். பகிர்ந்து கொள்ளுங்கள் Facebook WhatsApp இணைப்பை நகலெடு