ETR.FM

இந்தோனேசியாவில் நிலநடுக்கம்!

24.07.2024 07:33 1 நிமிட வாசிப்பு
இந்தோனேசியாவில் நிலநடுக்கம்!

இந்தோனேசியாவின் ஹல்மஹேரா நகரில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 5.0 ஆக பதிவாகியுள்ளது.

இந்த நிலநடுக்கத்தின் மையம் தரைமட்டத்தில் இருந்து 10 கி.மீ. ஆழத்தில் அமைந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் இந்த நிலநடுக்கம் காரணமாக அங்குள்ள வீடுகளில் அதிர்வுகள் உணரப்பட்டதாகவும் அறிக்கப்பட்டுள்ளது.

பகிர்ந்து கொள்ளுங்கள்
Facebook WhatsApp
LIVE ETR நிகழ்வுகள்