ETR.FM

தடுப்பூசித் திட்டம் தொடர்கிறது

21.08.2021 09:56 1 நிமிட வாசிப்பு
தடுப்பூசித் திட்டம் தொடர்கிறது

ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்ட போதிலும், கொவிட் -19 வைர ஸுக்கு எதிரான அரசாங்கத்தின் தடுப்பூசித் திட்டம் இன்றும் (21) நடைமுறையில் உள்ளது.


அதன்படி, இன்றைய தடுப்பூசித் திட்டம் நாட்டின் 154 இடங்களில் மேற்கொள்ளப்படுகின்றது.


கொழும்பு, கம்பஹா,களுத்துறை மாவட்டங்களில் இன்று கொவிட் தடுப்பூசி வழங்கப்படும் இடங்கள் வருமாறு

பகிர்ந்து கொள்ளுங்கள்
Facebook WhatsApp
LIVE ETR நிகழ்வுகள்