கீழடியில் 12 கோடியில் பிரமாண்ட மியூசியம் - தமிழனின் அடையாளம்
27.07.2021 01:05:08
தமிழ்நாட்டில் கீழடியில் 12 கோடி ரூபாய் செலவில் பிரமாண்டமான அருங்காட்சியகம் ஒன்று கட்டப்பட்டு வருகின்றது.
கீழடியில் 6ஆம் கட்ட அகழ்வு மற்றும் 7ஆம் கட்ட அகழ்வு ஆகியவை இடம்பெற்று வருகின்றது.