ETR.FM

டொனால்ட் ட்ரம்பிற்கு ஜனாதிபதி அநுர வாழ்த்து!

07.11.2024 09:28 1 நிமிட வாசிப்பு
டொனால்ட் ட்ரம்பிற்கு ஜனாதிபதி அநுர வாழ்த்து!

அமெரிக்காவின் 47 ஆவது ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கு, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க எக்ஸ் தளத்தில் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

  

"அமெரிக்காவின் 47 ஆவது ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட டிரம்ப்புக்கு மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறேன். இலங்கை மற்றும் அமெரிக்க மக்களுக்கு நன்மை பயக்கும் எமக்கிடையிலான உறவிலுள்ள பொதுவான இலக்குகளை அடைவதற்கு உங்களுடன் இணைந்து பணியாற்ற நான் எதிர்பார்க்கிறேன்." என்று பதிவிட்டுள்ளார்.

பகிர்ந்து கொள்ளுங்கள்
Facebook WhatsApp
LIVE ETR நிகழ்வுகள்