ஜப்பானில் 6.0 ரிக்டர் பூகம்பம்
04.04.2024 07:05:05
ஜப்பானில் இன்று 6.0 ரிக்டர் அளவிலான பாரிய பூகம்பம் ஏற்பட்டுள்ளது.
புகுசிமா பிராந்தியத்தில் 40 கிலோமீற்றர் ஆழத்தில் இப்பூகம்பம் இப்பூகம்பம் ஏற்பட்டதாக ஜப்பானிய வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தலைநகர் டோக்கியோவிலும் இப்பூகம்பம் உணரப்பட்டது. எனினும், இப்பூகம்பத்தையடுத்து சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவிலலை.