முகப்பு / இலங்கைச் செய்திகள் இலங்கைச் செய்திகள் பசிலின் இந்தியப் பயணம் தாமதமாகும் சாத்தியம் 08.01.2022 05:26 1 நிமிட வாசிப்பு இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்திருப்பதால் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸவின் இந்திய விஜயத்தை பிற்போட வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பகிர்ந்து கொள்ளுங்கள் Facebook WhatsApp இணைப்பை நகலெடு