ETR.FM

நேபாளத்தில் நிலநடுக்கம்!

21.12.2024 09:23 1 நிமிட வாசிப்பு
நேபாளத்தில் நிலநடுக்கம்!

நேபாளத்தில் இன்று (21) அதிகாலை  3.59 மணியளவில்  நிலநடுக்கமொன்று  ஏற்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கமானது ரிச்டர் அளவுகோலில் 4.8 ஆகப் பதிவாகியுள்ளதாக அந்நாட்டு தேசிய புவியியல் மையம் தெரிவித்துள்ளது.

இதனால் ஏற்பட்ட சேத விவரங்கள் தொடர்பான தகவல்கள் இது வரை வெளியாகிவில்லை.

பகிர்ந்து கொள்ளுங்கள்
Facebook WhatsApp
LIVE ETR நிகழ்வுகள்