முதல் வெற்றியை பதிவு செய்த லக்னோ அணி..!!

01.04.2023 21:16:50

டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 50 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி பெற்றது.

16வது ஐபிஎல் சீசனின் இன்றைய லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் - லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கே.எல்.ராகுல் மற்றும் கைல் மேயர்ஸ் ஆகியோர் களம் இறங்கினர்.

கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 50 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி பெற்றது. லக்னோ, 16வது ஐபிஎல் சீசனின் இன்றைய லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் - லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.

தையடுத்து அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கே.எல்.ராகுல் மற்றும் கைல் மேயர்ஸ் ஆகியோர் களம் இறங்கினர். Also Read - சிக்சர் மழை பொழிந்த கைல் மேயர்ஸ்....லக்னோ 193 ரன்கள் குவிப்பு...! Powered By PlayUnmute Loaded: 1.17% Fullscreen இதில் கே.எல்.ராகுல் 8 ரன்னில் வீழ்ந்தார். இதையடுத்து மேயர்ஸ் உடன் தீபக் ஹூடா இணைந்தார். இந்த ஜோடியில் அதிரடியில் மிரட்டிய மேயர்ஸ் 38 பந்தில் 73 ரன்கள் குவித்த நிலையில் அவுட் ஆனார்.

மறுமுனையில் தீபக் ஹூடா 17 ரன்னிலும், மார்கஸ் ஸ்டோய்னிஸ் 12 ரன்னிலும் வீழ்ந்தனர். இதையடுத்து குருனால் பாண்ட்யா, நிக்கோலஸ் பூரன் ஆகியோர் ஜோடி சேர்ந்தனர்.