ETR.FM

மேலும் ஒரு தொகை பைஸர் தடுப்பூசிகள் நாட்டை வந்தடைந்தன

22.11.2021 06:38 1 நிமிட வாசிப்பு
மேலும் ஒரு தொகை பைஸர் தடுப்பூசிகள் நாட்டை வந்தடைந்தன

மேலும் 15 இலட்சம் பைஸர் தடுப்பூசிகள் இன்று (22) காலை நாட்டை வந்தடைந்துள்ளன.

அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தினால் கொள்வனவு செய்யப்பட்ட பைஸர் தடுப்பூசிகளே இவ்வாறு கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

பகிர்ந்து கொள்ளுங்கள்
Facebook WhatsApp
LIVE ETR நிகழ்வுகள்