ETR.FM

வானொலி கோபுரத்துடன் மோதி ஹெலிகொப்டர் விபத்து

22.10.2024 07:48 1 நிமிட வாசிப்பு
வானொலி கோபுரத்துடன் மோதி ஹெலிகொப்டர் விபத்து

டெக்ஸாஸ் மாநிலத்தின் ஹியூஸ்டன் பகுதியில் அமைந்துள்ள வானொலிக் கோபுரத்தின் மீது ஹெலிகொப்டர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் ‍ஹெலிகொப்டர் தீக்கிரையானதுடன் அதில் பயணித்த நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த சம்பவம் அந்நாட்டு நேரப்படி ஞாயிற்றுக்கிழமை (20) இரவு 08.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

வானொலிக் கோபுரத்தின் உச்சியில் உள்ள பாதுகப்பு சமிக்ஞையின் விளக்குகள் செயலிழந்த காரணத்தினால் 600 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த குறித்த ஹெலிகொப்டர் அதனுடன் மோதியேதாக ஆரம்பக் கட்ட விசாரணைகள் தெரிவிக்கின்றன.

பகிர்ந்து கொள்ளுங்கள்
Facebook WhatsApp
LIVE ETR நிகழ்வுகள்