ETR.FM

உயிரிழந்த மீனவர் ராஜ்கிரண் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம்

22.10.2021 15:34 1 நிமிட வாசிப்பு
உயிரிழந்த மீனவர் ராஜ்கிரண் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம்

இலங்கை கடற்படை தாக்குதலில் உயிரிழந்த மீனவர் ராஜ்கிரண் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

கடந்த 18ம் தேதி கோட்டைப்பட்டினத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற மீனவர் மீது தாக்குதல் நடந்துள்ளது. இலங்கை கடற்படை கப்பல் மோதி 3 மீனவர்கள் கடலில் விழுந்த நிலையில் ராஜ்கிரண் உயிரிழந்தார்.

பகிர்ந்து கொள்ளுங்கள்
Facebook WhatsApp
LIVE ETR நிகழ்வுகள்