ETR.FM

கொரோனாவுக்கு உலக அளவில் 4,315,424 பேர் பலி

10.08.2021 08:29 1 நிமிட வாசிப்பு
கொரோனாவுக்கு உலக அளவில் 4,315,424 பேர் பலி

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 43.15 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 4,315,424 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 204,078,220 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 183,269,425 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 99,082 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பகிர்ந்து கொள்ளுங்கள்
Facebook WhatsApp
LIVE ETR நிகழ்வுகள்