ETR.FM

ரொனாடோ மற்றும் புயலால் 18 பேர் பலி!!

27.05.2024 14:36 1 நிமிட வாசிப்பு
ரொனாடோ மற்றும் புயலால் 18 பேர் பலி!!

அமெரிக்காவில் சூறாவளி மற்றம் புயல் காரணமாக குறைந்தது 18 பேர் கொல்லப்பட்டனர். 

வடக்கு டெக்சாஸில் ஏழு பேரும், ஆர்கன்சாஸில் எட்டு பேரும், ஓக்லஹோமாவில் இரண்டு பேரும், கென்டக்கியில் ஒருவரும் கொல்லப்பட்டனர். 

நேற்று ஞாயிற்றுக்கிழமை பல மாநிலங்களில் மின்சாரம் இல்லாமல் 500,000 பேர் இருந்தனர்.

பகிர்ந்து கொள்ளுங்கள்
Facebook WhatsApp
LIVE ETR நிகழ்வுகள்