ETR.FM

போதைப்பொருள் தகவல்களை வழங்க தொலைபேசி இலக்கம்.

30.10.2026 08:26 1 நிமிட வாசிப்பு
போதைப்பொருள் தகவல்களை வழங்க தொலைபேசி இலக்கம்.

போதைப்பொருள் கடத்தல் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள் தொடர்பான தகவல்களைப் பொதுமக்கள் தெரிவிப்பதற்காக 1818 என்ற அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த இலக்கம் 24 மணிநேரமும் தொடர்ச்சியாகச் செயற்படும் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பகிர்ந்து கொள்ளுங்கள்
Facebook WhatsApp
LIVE ETR நிகழ்வுகள்