ETR.FM

ஒட்ஸிசனை சேமித்து வைக்க வேண்டாம் என கோரிக்கை

27.08.2021 05:56 1 நிமிட வாசிப்பு
ஒட்ஸிசனை  சேமித்து வைக்க வேண்டாம் என கோரிக்கை

பொதுமக்கள் அநாவசியமாக ஒட்சிசனை சேமித்து வைப்பது ஒரு தவறான நடவடிக்கை என்று ரிட்ஜ்வே சிறுவர்கள் வைத்தியசாலையின் பணிப்பாளர், வைத்தியர் ஜி.விஜேசூரிய தெரிவித்தார்.

மேலும், நோயாளிக்கு அதிகமாக ஒட்சிசனை வழங்குவதனாலும், நிமோனியா நிலை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

பகிர்ந்து கொள்ளுங்கள்
Facebook WhatsApp
LIVE ETR நிகழ்வுகள்