முகப்பு / இலங்கைச் செய்திகள் இலங்கைச் செய்திகள் பாடசாலைகளை மீண்டும் மூட வேண்டாம் – பேராயர் மெல்கம் ரஞ்சித் 27.11.2021 08:37 1 நிமிட வாசிப்பு பாடசாலைகளை மீண்டும் மூட வேண்டாமென பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். கேகாலையில் நேற்று(26) இடம்பெற்ற சமய நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்தார். பகிர்ந்து கொள்ளுங்கள் Facebook WhatsApp இணைப்பை நகலெடு