ETR.FM

பாடசாலைகளை மூடுவதா இல்லையா ?

24.04.2021 12:00 1 நிமிட வாசிப்பு
பாடசாலைகளை மூடுவதா இல்லையா ?

கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் பாடசாலைகளை மூடுவதா இல்லையா என்பது பற்றிய விசேட கலந்துரையாடல் நாளை மறுநாள் திங்கட்கிழமை முன்னெடுக்கப்படவுள்ளது.

இதுவரை பாடசாலைகளை முழுமையாக மூடுவது பற்றிய எந்த தீர்மானமும் எடுக்கவில்லை என கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கப்பில பெரேரா தெரிவிக்கின்றார்.

இந்த இரண்டு நாட்களில் நிலைமையை அவதானித்து திங்கட்கிழமை மீளாய்வுசெய்து கலந்துரையாடலை நடத்தவிருப்பதாகவும் அவர் கூறினார்.

பகிர்ந்து கொள்ளுங்கள்
Facebook WhatsApp
LIVE ETR நிகழ்வுகள்