ETR.FM

ஜெட் வேகத்தில் அதிகரிக்கும் வைரஸ்

08.01.2022 13:17 1 நிமிட வாசிப்பு
ஜெட் வேகத்தில் அதிகரிக்கும் வைரஸ்

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 54.96 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 54,96,510 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர்.

உலகம் முழுவதும் கொரோனாவால் 30,35,33,401 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 25,82,02,638 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 93,038 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உலகம் முழுவதும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வருகிறது.

ஒரே நாளில் 2,605,304 பேர் புதிய தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

பகிர்ந்து கொள்ளுங்கள்
Facebook WhatsApp
LIVE ETR நிகழ்வுகள்