ETR.FM

வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தனவுக்கு கொவிட் தொற்று

28.08.2021 06:56 1 நிமிட வாசிப்பு
வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தனவுக்கு  கொவிட் தொற்று

வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன கொவிட் தொற்றுக்கு உள்ளாகியுள்ளார்.

தமது அமைச்சின் பணிக்குழாமினர் சிலருக்கு கொவிட் தொற்று உறுதிசெய்யப்பட்டிருந்தது என்றும், இதனையடுத்து நேற்று தான் மேற்கொண்ட அன்டிஜன் பரிசோதனையின் பின்னர் தானும் கொவிட் தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டதாக அமைச்சர் தனது உத்தியோகபூர்வ முகநூல்ப் பக்கத்தில் பதிவொன்றை இட்டுள்ளார்.

பகிர்ந்து கொள்ளுங்கள்
Facebook WhatsApp
LIVE ETR நிகழ்வுகள்