முகப்பு / சிறப்புச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சம்பந்தனுக்கு சுமந்திரன் உள்ளிட்டோர் அஞ்சலி 02.07.2024 08:00 1 நிமிட வாசிப்பு இலங்கைத் தமிழரசுக்கட்சியின் சிரேஷ்ட தலைவரும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இராஜவரோதயம் சம்பந்தனின் பூதவுடல் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை பொரளை ஏ.எப்.ரேமன்ட் மலர்ச்சாலையில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. பகிர்ந்து கொள்ளுங்கள் Facebook WhatsApp இணைப்பை நகலெடு