ETR.FM

புதிய அலுவலகம் திறப்பு!

06.06.2024 08:23 1 நிமிட வாசிப்பு
புதிய அலுவலகம் திறப்பு!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தமது அரசியல் நடவடிக்கைகளுக்கான அலுவலகத்தை இன்று திறந்து வைத்துள்ளார்.

கொழும்பு – ஃப்ளவர் வீதியில் அமைந்துள்ள குறித்த காரியாலயத்தை இன்று காலை அவர் திறந்து வைத்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது

இந்த நிகழ்வில் பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் அமைச்சர்கள் பலரும் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பகிர்ந்து கொள்ளுங்கள்
Facebook WhatsApp
LIVE ETR நிகழ்வுகள்