முகப்பு / இலங்கைச் செய்திகள் இலங்கைச் செய்திகள் வெள்ளத்தில் சிக்கிக் கொண்ட இருவரை காணவில்லை 10.11.2021 05:28 1 நிமிட வாசிப்பு குருணாகல் – உடுபெத்தாவ பிரதேசத்தில் வெள்ளம் காரணமாக இருவர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. பகிர்ந்து கொள்ளுங்கள் Facebook WhatsApp இணைப்பை நகலெடு