முகப்பு / இலங்கைச் செய்திகள் இலங்கைச் செய்திகள் காவல்துறை அதிகாரிகள் 11,700 பேருக்கு கொவிட்! 03.09.2021 07:18 1 நிமிட வாசிப்பு காவல்துறை அதிகாரிகள் 11,700 பேருக்கு கொவிட் தொற்று உறுதியாகியுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. அத்துடன், கொவிட் தொற்றினால் 28 காவல்துறை அதிகாரிகள் உயிரிழந்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பகிர்ந்து கொள்ளுங்கள் Facebook WhatsApp இணைப்பை நகலெடு