ETR.FM

கொரோனா தொற்றிலிருந்து மேலும் 143 பேர் குணமடைந்தனர்

04.01.2022 12:02 1 நிமிட வாசிப்பு
கொரோனா தொற்றிலிருந்து மேலும் 143 பேர் குணமடைந்தனர்

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 143 பேர் பூரணமாக குணமடைந்து இன்று (வீடுகளுக்கு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதனையடுத்து, நாட்டில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 5 இலட்சத்து 61 ஆயிரத்து 271 ஆக அதிகரித்துள்ளது.

பகிர்ந்து கொள்ளுங்கள்
Facebook WhatsApp
LIVE ETR நிகழ்வுகள்