கொரோனா அற்ற முதல் நாடாக மாறியது சீனா
24.08.2021 06:19:09
சீனாவில் இதுவரையில் ஒருவருக்கு கூட கொரோனா வைரஸ் தொற்று ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று அற்ற நாடாக சீனா, சிங்கப்பூர், நியூசிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகள் முனைப்பான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள நிலையில், தற்போது சீனா கொரோனா அற்ற முதல் நாடாக மாறியுள்ளது.