ETR.FM

கொரோனாவுக்கு உலக அளவில் 5,146,037 பேர் பலி

19.11.2021 10:11 1 நிமிட வாசிப்பு
கொரோனாவுக்கு உலக அளவில் 5,146,037 பேர் பலி

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 51.46 லட்சத்தை தாண்டியது.

பல்வேறு நாடுகளை சேர்ந்த 5,146,037 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 256,293,315 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 231,500,970 பேர் குணமடைந்துள்ளனர்.

மேலும் 78,904 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பகிர்ந்து கொள்ளுங்கள்
Facebook WhatsApp
LIVE ETR நிகழ்வுகள்