டுவிட்டர் சமூக வலைதளம் திடீர் முடக்கம்

13.02.2022 12:24:30

உலகம் முழுதும் பல மணி நேரம் முடங்கிய 'டுவிட்டர்' சமூக வலைதளத்தில் ஏற்பட்ட கோளாறு சரி செய்யப்பட்டு விட்டதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.