முகப்பு / இலங்கைச் செய்திகள் இலங்கைச் செய்திகள் டெலிகொம் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி நியமனம் 18.01.2022 06:11 1 நிமிட வாசிப்பு பெப்ரவரி 1 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் புதிய பிரதம நிறைவேற்று அதிகாரியாக (CEO) ஜானக அபேசிங்க நியமிக்கப்பட்டுள்ளதாக டெலிகொம் நிறுவனம் அறிவித்துள்ளது. பகிர்ந்து கொள்ளுங்கள் Facebook WhatsApp இணைப்பை நகலெடு