மேலும் ஒரு தொகுதி சைனோபாம் தடுப்பூசி இலங்கைக்கு வந்தது
05.09.2021 05:00:00
இலங்கைக்கு மேலும் ஒரு தொகுதி சைனோபாம் தடுப்பூசிகள் கிடைக்கப்பெற்றுள்ளது.
இதற்கமைய, குறித்த தடுப்பூசிகள் இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.