முகப்பு / உலகச் செய்திகள் உலகச் செய்திகள் உலகளவில் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு 04.08.2021 04:58 1 நிமிட வாசிப்பு உலகளவில் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 20 கோடியை கடந்துள்ளது. இதற்கமைய, கொவிட் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 20 கோடியே 2 இலட்சத்து 17 ஆயிரத்து 343 ஆக அதிகரித்துள்ளது பகிர்ந்து கொள்ளுங்கள் Facebook WhatsApp இணைப்பை நகலெடு