முகப்பு / இலங்கைச் செய்திகள் இலங்கைச் செய்திகள் பொழுதுபோக்கு வரியை தள்ளுபடி செய்ய தீர்மானம் 11.01.2021 16:28 1 நிமிட வாசிப்பு திரைப்பட துறையினருக்கான 2021/22 ஆம் ஆண்டிற்கான பொழுதுபோக்கு வரியை தள்ளுபடி செய்ய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தீர்மானித்துள்ளார். பகிர்ந்து கொள்ளுங்கள் Facebook WhatsApp இணைப்பை நகலெடு