ETR.FM

இன்றிரவு முதல் மின் உற்பத்தி நிலையங்களுக்கு எண்ணெய்

09.03.2022 05:38 1 நிமிட வாசிப்பு
இன்றிரவு முதல் மின் உற்பத்தி நிலையங்களுக்கு எண்ணெய்

இன்றிரவு முதல் மின் உற்பத்தி நிலையங்களுக்கு தேவையான எண்ணெய் வழங்கப்படும் என எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

நாட்டை வந்தடைந்துள்ள கப்பலிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்யும் நடவடிக்கைகள் இன்று காலை ஆரம்பமாகவுள்ளதாக எரிசக்தி அமைச்சின் செயலாளர் கே.டி.ஆர். ஒல்கா தெரிவித்துள்ளார்.

கொழும்பு துறைமுகத்திலுள்ள மிதக்கும் மின் உற்பத்தி நிலையத்திற்கு இன்று(09) பகல் வேளையில் எண்ணெய் வழங்கப்படவுள்ளது.

பகிர்ந்து கொள்ளுங்கள்
Facebook WhatsApp
LIVE ETR நிகழ்வுகள்