முகப்பு / சிறப்புச் செய்திகள் சிறப்புச் செய்திகள் புதிய பிரதமரை நியமிக்குமாறு ரணில் கோரிக்கை 13.07.2022 17:32 1 நிமிட வாசிப்பு சர்வக்கட்சி அரசாங்கத்தின் கீழ் புதிய பிரதமராக அரசாங்கம் மற்றும் எதிர்க்கட்சிக்கு இணக்கமான ஒருவரை நியமிக்குமாறு சபாநாயகரிடம் பதில் ஜனாதிபதியான பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார். பகிர்ந்து கொள்ளுங்கள் Facebook WhatsApp இணைப்பை நகலெடு