ETR.FM

ஸ்லோவாக்கியா ஆபத்தான நிலையில் மருத்துவமனையில்

16.05.2024 08:27 1 நிமிட வாசிப்பு
ஸ்லோவாக்கியா  ஆபத்தான நிலையில் மருத்துவமனையில்

ஸ்லோவாக்கியா பிரதமர் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிபிரயோகத்தில் படுகாயமடைந்த   அவர் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

ஹன்டலோவா நகரில்கட்டிடமொன்றிற்கு முன்னால் இந்த துப்பாக்கிபிரயோகம் இடம்பெற்றுள்ளது.

பிரதமர் ரொபேர்ட் பிகோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் துப்பாக்கி பிரயோகத்தினை மேற்கொண்டவர் கைதுசெய்யப்பட்டுள்ளா

பகிர்ந்து கொள்ளுங்கள்
Facebook WhatsApp
LIVE ETR நிகழ்வுகள்