முகப்பு / சிறப்புச் செய்திகள் சிறப்புச் செய்திகள் ஜனாதிபதிக்கு எதிரான எந்த பிரேரணைக்கும் ஆதரவில்லை – வாசுதேவ 04.05.2022 09:11 1 நிமிட வாசிப்பு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எதிராக முன்வைக்கப்படும் எந்தவொரு பிரேரணைக்கும் ஆதரவளிக்கப் போவதில்லை என தெரிவித்துள்ளார் அத்தோடு ஜனாதிபதிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் முன்வைத்துள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை அர்த்தமற்றதாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார் பகிர்ந்து கொள்ளுங்கள் Facebook WhatsApp இணைப்பை நகலெடு