ETR.FM

நாளை முதல் மீண்டும் யாழ். ரயில் சேவை!

27.10.2024 13:34 1 நிமிட வாசிப்பு
நாளை முதல் மீண்டும் யாழ். ரயில் சேவை!

கொழும்பு கோட்டையில் இருந்து காங்கேசன்துறை வரையான ரயில் சேவை எதிர்வரும் 28ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

  

மஹவ மற்றும் அநுராதபுரம் இடையிலான ரயில் பாதை புனரமைக்கப்பட்டதன் பின்னர் இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

பகிர்ந்து கொள்ளுங்கள்
Facebook WhatsApp
LIVE ETR நிகழ்வுகள்