ETR.FM

இந்திய வெளிவிவகார அமைச்சருக்கு கொரோனா

28.01.2022 04:40 1 நிமிட வாசிப்பு
இந்திய வெளிவிவகார அமைச்சருக்கு கொரோனா

இந்திய வெளிவிவகார அமைச்சர் S.ஜெய்சங்கருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ட்விட்டர் பதிவொன்றின் ஊடாக அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்தனவின் அழைப்பின் கீழ் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் கடந்த 5 ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பகிர்ந்து கொள்ளுங்கள்
Facebook WhatsApp
LIVE ETR நிகழ்வுகள்